அப்போ ஏன் என்ன கிஸ் பண்ண? ஆரவிடம் சீறிய ஓவியா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா,ஆரவ்  காதல் விவகாரம் மக்களின் பல்ஸை எகிற வைத்துக் கொண்டிருக்கிறது.  இன்றைய புரொமோ வீடியோவில் ஓவியா ஆரவிடம் சென்று நான் கொடுத்தை திருப்பிக் கொடு என்று கேட்பார். ஆப்படி என்னடா ஓவியா ஆரவிடம் கொடுத்திருப்பார் என்று ஆர்மிக்கள் குழப்பத்தில் கொந்தளித்தனர்.

ஒதுங்கிச்  சென்ற ஆரவிடம், முன்னாடி எனக்கு ஓகே சொன்ன. இன்னொரு தடவை இப்படி இருக்க.. அப்போ ஏன் என்ன கிஸ் பண்ண?  என கூறி  கதறி அழுகிறார்.  ஆப்போது வந்த சினேகன் ஓவியாவைஇ சமாதானம் செய்கிறார்.