பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அறியப்பட்டவர் ஆரவ். அந்த நிகழ்ச்சியில் ஓவியாவுக்கும் ஆரவுக்குமான நிகழ்வுகள் அனைவருக்கும் தெரிந்த விசயங்களே.இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனைவராலும் விரும்பப்படும் யாஷிகாவும் ஆரவுடன் இணைத்து பேசப்படுகிறார்.

சமூக வலைதளங்களில் சில நாட்களாக உலவி வரும் இப்படங்களே சான்று இப்படங்களை பார்க்கும் நெட்டிசன்கள் ஆரவ் பெரிய காதல் மன்னனா இருப்பார் போல என கலாய்த்து எழுத ஆரம்பித்துவிட்டனர்.