Connect with us

உலக செய்திகள்

மாணவர்களுடன் படுக்கையில் விளையாடிய விளையாட்டு ஆசிரியை…

Published

on

P E Teacher arrest in America – பள்ளி மாணவர்கள் சிலருடன் படுக்கையை பகிர்ந்து கொண்ட விளையாட்டு ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க சட்டப்படி மைனர் சிறுவர்களுடன் அதாவது 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுடன் சம்மதத்தின் பேரில் ஒரு பெண் உடலுறவு கொண்டால் கூட அது பாலியல் பலாத்கார பிரிவின் கீழ் கருதப்பட்டு அவருக்கு தண்டனை அளிக்கப்படும். ஆனாலும், சில பள்ளி ஆசிரியைகள் அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுடன் உடலுறவு கொண்டு, அதை வெளியே தெரிந்து சிறை தண்டனையை அனுபவிப்பதுண்டு..

இதேபோன்ற சம்பவம் தற்போது மீண்டும் அமெரிக்காவில் நடந்துள்ளது. இல்லினொய்ஸ் என்கிற பள்ளியில் விளையாடு ஆசிரியையாக பணிபுரிந்து வந்தவர் ஹேய்லே ரீனு. பெண்களுக்கு வாலிபால் மற்றும் பேஸ்கட்பால் விளையாட்டு தொடர்பான பயிற்சியை அவர் அளித்து வந்துள்ளார். இவர் மீது பாலியல் புகார் எழுந்ததால் கடந்த ஜூலை 29ம் தேதி அவர் தனது வேலையை ராஜினாமா செய்தார்.

ஆயினும், அவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் அந்த பள்ளியில் படிக்கும் 13 மற்றும் 17 வயதுடையை மாணவர்களுடன் சிலருடன் படுக்கையை பகிர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.

bigil
செய்திகள்2 mins ago

பிகில் தீபாவளிக்கு வருகிறதா? – தயாரிப்பாளர் போட்ட டிவிட்

செய்திகள்2 hours ago

மீண்டும் களமிறங்கும் சச்சின், லாரா & முரளிதரன் – டி 20 தொடருக்காக ஒப்பந்தம் !

சினிமா செய்திகள்2 hours ago

ரஜினியுடன் முதன்முறையாக ஜோடி சேரும் தேசிய விருது நடிகை?

சினிமா செய்திகள்2 hours ago

இதுவரை இல்லாத கவர்ச்சியில் பிக்பாஸ் ரித்விகா- புகைப்படம் உள்ளே

செய்திகள்3 hours ago

நடிகர் சங்கத் தேர்தல் செல்லாது – நீதிமன்றத்தில் அரசு தரப்பு வாதம் !

ஜோதிடம்3 hours ago

இன்றைய ராசிபலன்கள் 16.10.2019

அரசியல்4 hours ago

என்னதான் அவர் சர்வாதிகாரியா இருந்தாலும்…– ஜெயலலிதாவைப் புகழந்த ஸ்டாலின் !

செய்திகள்4 hours ago

வாட்ஸ் ஆப் குழுக்களில் குழந்தைகள் ஆபாச வீடியோ – சென்னையில் சிபிஐ சோதனை !

சினிமா செய்திகள்4 weeks ago

ரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…!

bank
செய்திகள்2 weeks ago

பொதுமக்கள் கவனத்திற்கு – இனிமேல் வங்கிகள் இயங்கும் நேரம் இதுதான்

க்ரைம்4 weeks ago

கணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…!!

க்ரைம்4 weeks ago

திருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…! கடைபிடிக்கப்படும் சம்பர்தாயம்…?

சினிமா செய்திகள்2 weeks ago

இதுவரைக்கும் குழந்தை பெறாத சமந்தா போட்டுள்ள சபதம்…!

செய்திகள்1 week ago

தாயுடன் கள்ள உறவு வைத்திருந்த நபரால் அவமானம் – 19 வயது மகன் எடுத்த விபரீத முடிவு !

silk smitha
செய்திகள்5 days ago

அச்சு அசல் சிலுக்கு போலவே இருக்கும் பெண் – வைரல் வீடியோ

Vijay 64
செய்திகள்2 weeks ago

தளபதி 64-ல் விஜய்க்கு என்ன வேடம் தெரியுமா? – தெறிக்க விடும் மாஸ் அப்டேட்

Trending