Home Search

- search results

If you're not happy with the results, please do another search

இயக்குநர் ஹரி-நடிகர் சூர்யா 6வது முறையாக கூட்டணி

இயக்குநர் ஹரி மற்றும் நடிகர் சூர்யா தற்போது 6வது முறையா கைகோர்க்கவுள்ளனர். இவர்களின் கூட்டணியில் 'ஆறு','வேல்',சிங்கம்','சிங்கம் 2', 'சிங்கம் 3' ஆகிய படங்கள் வெளிவந்து சூப்பர் ஹிட்டானது. தமிழ் சினிமாவில் அஜித், விஜய்க்கு அடுத்த இடத்தில் இருப்பவர் நடிகர் சூர்யா....

‘பேட்ட’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு காசியில்!

ரஜினிகாந்த் நடிப்பில், கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'பேட்ட'. இந்த படத்தை 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் ஹாஸ்டல் வார்டனாக நடிக்கும் ரஜினிகாந்த்-க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இவர்களுடன் சிம்ரன், த்ரிஷா, நவாசுதீன் சித்திக்,...

அட்லியின் பிறந்தநாளுக்கு ‘என் அனைத்துமாக நீங்கள்’ என்று வாழ்த்து கூறிய மனைவி ப்ரியா…(படம் உள்ளே)

'ராஜா ராணி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லி. இவர் இயக்குநர் சங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். 'ராஜா ராணி', 'தெறி', 'மெர்சல்' என தொடர்ச்சியாக வெற்றிப்படங்களை இயக்கியுள்ள அட்லி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைத்துறை...

திகிலூட்டும் இரவுக்காட்சிகள் அதிகம் இருக்கும் சைக்கோ- மிரட்ட இருக்கும் மிஷ்கின், பிசி ஸ்ரீராம்

இயக்குனர் நடிகர் மிஷ்கினின் ஷாட்கள் சினிமா ரசிகர்களுக்கு நன்றாக தெரியும். மிக அதிகமான முறையில் ஒருவர் நடந்து செல்வதே நீண்ட நேரம் காண்பிக்கப்படும். இரவு நேரம் சாலையோர மனிதர்கள், ஊருக்கு ஒதுக்குப்புறமான காடுகள், கடைகள்,...

அதர்வாவின் ‘குருதி ஆட்டம்’ படப்பிடிப்பு ஆரம்பமானது

'8 தோட்டாக்கள்' பட இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் படம்'குருதி ஆட்டம்'. இப்படம் ஆக்ஷன் கலந்த திரில்லர் படமாக உருவாக உள்ளது. இப்படத்தில், அதர்வாவுக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், முக்கிய வேடங்களில்...

பிரபுதேவாவிற்கு மீண்டும் ஜோடியாகும் தமன்னா!

பிரபுதேவா நடிப்பில் ஏ.எல் விஜய் இயக்கத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்'தேவி'. இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளிலும் ரிலீஸானது.இப்படம் சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து, இவர்களின் கூட்டணியில் வெளியான படம் 'லக்ஷ்மி'. இதனைத் தொடர்நது...

33 என்கவுண்டர்கள் செய்யும் அதிரடி வேடத்தில் விக்ரம் பிரபு

நடிகர் விக்ரம் பிரபுவின் நடிப்பில் துப்பாக்கி முனை திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இரு தினங்கள் முன் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. பிரபல கதாசிரியரும் பாரதிராஜாவின் நண்பருமான செல்வராஜ் அவர்களின் மகன் தினேஷ் செல்வராஜ்...

ஹீரோவாகும் விராட் கோலி:ரசிகர்கள் கொண்டாட்டம்

virat kohli introducing in cinema விராட் கோலி, டிரெய்லர் தி மூவி, ஹீரோ, புதிய போஸ்டர்,Virat Kohli,Trailer the movie,Hero, New poster இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கடந்த வருடம் பிரபல பாலிவுட்...

சண்டக்கோழி படத்தின் பாடல்கள் ப்ரிவியூ இன்று வெளியீடு

சண்டக்கோழி 2 திரைப்படம் வரும் அக்டோபர் 18 ஆயுத பூஜை அன்று வெளிவருகிறது. இன்னும் முழுமையாக பாடல்கள் வராமல் செங்கரட்டான் பாறையிலே, கம்பத்து பொண்ணு இரண்டு பாடல்கள் மட்டுமே லிரிக்கல் டைப்பில் வந்துள்ளது. இன்று...

விஷ்ணு விஷாலின் ‘ராட்சசன்’- பட டிரெய்லர் ட்விட்டரில் வெளியீடு

'முண்டாசுப்பட்டி' படத்தை இயக்கிய ராம் குமாரின் இயக்கத்தில் உருவாகும் இரண்டாவது படம் 'ராட்சசன்' . இப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் அமலாபால் நடிக்கின்றனர். கடந்த ஆண்டு 2016-ல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. அப்பொழுது 'சிண்ட்ரெல்லா' என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. பிறகு...

சமூகவலைதள பக்கங்களில் இணைய

7,781FansLike
589FollowersFollow
14FollowersFollow
417FollowersFollow
93SubscribersSubscribe