Tuesday, April 23, 2019
Home Search

- search results

If you're not happy with the results, please do another search

மாமாவிடம் இசை கற்றுக்கொள்ளும் ஜி.வி பிரகாஷ் வைரல் வீடியோ

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் ரஹ்மான் அவர்கள் இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷின் மாமா ஆவார்.சிறுவயதிலேயே ஜிவியை ஜென்டில் மேன் படத்தில் இடம்பெற்ற சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலு பாடலை தன் இசையில்...

நான் என்ன விந்தணுக்களை கொட்டிவைக்கும் குப்பை தொட்டியா -ஸ்ரீரெட்டி வீடியோ

ஸ்ரீரெட்டியின் பதிவுகள்,பேட்டிகள் போன்றவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.பேஸ்புக்கில் சாதாரணமாக இருந்த இவர் இன்று பல மில்லியன் ரசிகர்களை பெற்றுவிட்டார் நாளொரு சர்ச்சை பதிவுகள் மூலம் கவனம் ஈர்த்து வரும் ஸ்ரீரெட்டி ஒரு...

தேவராட்டம் ஷூட்டிங் ஸ்பாட் சூரியை செல்ஃபி எடுத்த மஞ்சிமா

ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில் கெளதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் தேவராட்டம் கொம்பன், குட்டிப்புலி, பட இயக்குனர் முத்தையா இயக்குகிறார்.இப்படத்தின் ஷூட்டிங் ஓய்வு நேரத்தில் படத்தின் நாயகி மஞ்சிமா ஜாலியாக செல்ஃபி...

சுட்டு பிடிக்க உத்தரவு பர்ஸ்ட் லுக் போஸ்டர்

வித்தியாச வித்தியாச பெயர்களை தமிழ் சினிமாக்களுக்கு வைப்பது வாடிக்கையாகி விட்டது. அந்த வகையில் சுட்டு பிடிக்க உத்தரவு என்ற பெயரில் ஒரு படம் தயாராகி வருவது தெரிந்ததே இதே போல ஒரு பெயரான...

பிறந்த நாள் கேக்கிலும் புதுமை சி.எஸ் அமுதனின் அட்ராசிட்டி

சி.எஸ் அமுதன் இயக்கிய தமிழ்ப்படம் கடந்த 2010ம் ஆண்டு வந்தது இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் வந்தது.எப்போதும் இல்லாத வகையில் வரலாறு காணாத வகையில் இப்படத்தின் ஓப்பனிங் இருந்தது. அஜீத்,விஜய் படங்களுக்கு...

இன்றைய ராசிபலன்கள் 02/07/2018

மேஷம் இன்று அலுவலகத்தில் யாரைப் பற்றியும் புறம் கூறாமல் இருப்பது நன்மை தரும். உங்களுடைய பொருட்களை கவனமாக வைத்துக் கொள்வது அவசியம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மனம்...

சன்னி லியோனுக்கு சீக்கிய அமைப்புகள் கண்டனம்

பாலிவிட்டின் கவர்ச்சி ஃபாம் ஆக இருப்பவர் சன்னி லியோன். கனடா நாட்டை சேர்ந்த சன்னி லியோன் எல்லை மீறிய கவர்ச்சியுடன் ஹிந்தி சினிமாக்களில் நடித்ததால் எண்ணிலடங்கா ரசிகர்களை பெற்றார். இன்றுவரை சன்னிலியோனுக்கு ரசிகர்கள் கூட்டம்...

பாரதிராஜாவின் ஓம் செகண்ட் லுக் போஸ்டர் ராதிகா புகழாரம்

இயக்குனர் பாரதிராஜா ஒரு காலத்தில் புகழ்பெற்ற படங்களை இயக்கியவர் ஒரு கட்டத்தில் காலமாற்றத்தில் அவரது சில படங்கள் போதிய வெற்றியை அடைய தவறின இருந்தாலும் இன்னும் மனம் சோர்ந்துவிடவில்லை. அவ்வப்போது போராட்டம், ஆர்ப்பாட்டம் என...

விஜய்க்கு ஆதரவாக களமிறங்கும் விஜய் சேதுபதி

சமீபத்தில் விஜய்யின் சர்கார் பட போஸ்டர் குறித்து சர்ச்சை எழுந்தது விஜய் எதற்கு இப்படி சிகரெட்டை ஸ்டைலாக வைத்துக்கொண்டு போஸ் கொடுக்கிறார் என பாமகவின் அன்புமணி ராமதாஸ் உட்பட பலர் கேள்வி எழுப்பினர். சுகாதாரத்துறை...

பிரபு தேவா நடிக்கும் பொன்மாணிக்க வேல் உண்மைக்கதையா?

பிரபு தேவா தற்போது நடித்து வரும் ஒரு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார் முகில் செல்லப்பன் என்பவர் இப்படத்தை இயக்குகிறார். பிரபுதேவாவுக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். படத்திற்கு போலீஸ் அதிகாரியும் தமிழ்நாடு...