பாகிஸ்­தானின் புதிய பிர­தமர் இம்ரான் கான் தனது நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் கவனம் செலுத்­து­வ­தற்­காக எதிர்­வரும் மாதம் நடை­பெ­ற­வுள்ள  ஐக்­கிய நாடுகள்  பொதுச் சபையின்  கூட்­டத்­தொ­டரில் கலந்­து­கொள்­ளா­தி­ருக்க தீர்­மா­னித்­துள்­ள­தாக  அந்­நாட்டு வெளி­நாட்டு அமைச்சர் சாஹ் மெஹ்மூத் குரேஷி  தெரி­வித்தார்.

இதையும் படிங்க பாஸ்-  வல்லரசு நாட்டையே ஸ்தம்பிக்க செய்த செப்11 - நினைவு தினம் இன்று

 

இந்­நி­லையில் ­வரும் செப்­டம்பர் மாதம் 18  ஆம் தேதி ஆரம்­ப­மா­க­வுள்ள ஐக்­கிய நாடுகள்  பொதுச் சபையின்  73  ஆவது கூட்­டத்­தொ­டரில்  இம்­ரான்­கா­னுக்குப் பதி­லாக சாஹ் மெஹ்மூத் குரேஷி  தலை­மை­யி­லான தூதுக் குழு­வொன்று கலந்துகொள்­ள­வுள்­ளது.

இதையும் படிங்க பாஸ்-  பாரத பிரதமராகும் அஜித் பட வில்லன்! இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்

“பிர­தமர் அந்தக் கூட்­டத்­திற்கு செல்­ல­மாட்டார்.  நான் அங்கு செல்லும் பாகிஸ்தானிய குழுவிற்கு தலைமை தாங்குகிறேன்”  என சாஹ் மெஹ்மூத் குரேஷி   பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் கூறினார்.