Home சற்றுமுன் ஒன்பது முறை கலைஞரை சந்தித்த பாண்டிராஜ்- பேனா பரிசளித்த கலைஞர்

ஒன்பது முறை கலைஞரை சந்தித்த பாண்டிராஜ்- பேனா பரிசளித்த கலைஞர்

கலைஞர் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் வித்தியாச வித்தியாச பதிவுகளையும் அவருடனான தங்கள் நினைவுகளையும் பகிர்ந்து வருகின்றனர் அந்த வகையில் இயக்குனர் பாண்டிராஜ் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவு.