பா. ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வரவிருக்கும் வித்தியாசமான திரைப்படம் பரியேறும் பெருமாள். செப் 28ல் வெளியாகும் இப்படத்தின் பாடல்கள்  வெளியிடப்பட்டன.

அதில் சில பாடல்களை ரஞ்சித், இயக்குனர் சுசீந்திரன் மற்றும் பல ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். அதில் பெரும்பாலோனாரால் புகழப்பட்ட ஒரு பாடல்தான் இந்த நான் யார் பாடல்.

இந்த நான் யார் பாடலின் லிரிக்கல் வீடியோ நேற்று வெளியிடப்பட்டதில் இருந்து பாராட்டை பெற்று வருகிறது.