பரியேறும் பெருமாள் நேற்று வெளியான நாளில் இருந்து பாஸிட்டிவ் ரிவ்யூக்களை பெற்று வருகிறது.

பல பிரபலங்களும் பார்த்து பாராட்டி வரும் நிலையில் தியேட்டருக்கு அதிக கட்டுப்படுத்த முடியாத அளவு கூட்டம் வருவதாக சொல்லப்படுகிறது.

தியேட்டர் நிர்வாகங்களும் இப்படி தியேட்டருக்கு கூட்டம் வருவதால் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளதாக தெரிகிறது.