இயக்குனர் ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் இன்று வெளிவந்துள்ள படம் பரியேறும் பெருமாள். கதிர், ஆனந்தி நடிப்பில் வெளியாகியுள்ள இப்படத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

பல சினிமா பிரபலங்கள் இப்படத்தை பாராட்டி வருகின்றனர் அந்த வகையில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சித்தார்த், இயக்குனர் ராம் என பலரும் இப்படத்தை புகழ்ந்து வருகின்றனர்.

கதிருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.