Oththa Seruppu Making video – இயக்குனர் ஆர். பார்த்திபன் இயக்கி வரும் ‘ஒத்த செருப்பு’ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.

கதை திரைக்கதை வசனம் இயக்கம் படம் மூலம் ரசிகர்களை மீண்டும் தன் பக்கம் திருப்பிய பார்த்திபன் தற்போது இயக்கி வரும் திரைப்படம் ஒத்த செருப்பு. இப்படத்தை அவர் நடித்து இயக்கி வருகிறார்.

இந்நிலையில், இப்படத்தின் மேக்கிங் வீடியோவை ஆர்.பார்த்திபன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.