சிவாவின் அம்மா கிரியேசன்ஸ் தயாரிக்கும் புதிய படம் பார்ட்டி,

கங்கை அமரனின் மகனும் இயக்குனர் வெங்கட் பிரபுவின் தம்பியுமான பிரேம்ஜி அமரன் இசையமைத்திருக்கும் இனிமையான தேன் புது தேன் பாடலை ஜிவி பிரகாஷ்குமாரும் சைந்தவியும் இணைந்து பாடியுள்ளனர். கங்கை அமரன் இந்த பாடலை எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க பாஸ்-  ஜி.வி.பிரகாஷின் '100% காதல்' பட சிங்கள் டிராக்: இன்று மாலை வெளியீடு!

இப்பாடலை டிவிட்டரில் வெளியிட்டு உள்ளனர் இனிமையான அந்த பாடல் இதோ

வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தில் ஷாம்,சத்யராஜ், ஜெய்,சிவா ,ரெஜினா முதலானோர் நடித்துள்ளனர்.