சேரனின் நாயகியிக்கு இப்படியொரு நிலைமை?

கோலிவுட்டில்  திருமணமாகி வாழ்க்கையில் செட்டிலான நடிகைகள் எல்லாம் நடிக்க வந்துகொண்டு இருக்கிறாா்கள். இந்த வாிசையில் தற்போது இணைந்துள்ள நடிகை யாரு தொியுமா? யெஸ்.  அது யாருனா? தமிழில் சத்தம் போடாதே, தவமாய் தவமிருந்து, பட்டியல், மிருகம் போன்ற பல படங்களில் நடித்து தனது நடிப்பு ஆற்றலை வெளிப்படுத்தியவா் நடிகை
பத்மப்ரியா.

திருமணமான பின் குழந்தை எல்லாம் ஆகி செட்டிலான பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளாா். அதுவும் என்னவிதமான கேக்ர்டா் தொியுமா? பாலியல் தொழிலாளியாக நடிக்க இருப்பதாக செய்திகள் தொிவிக்கிறது. அவா் மலையாள குறும்படத்தில் பாலியல் தொழில் செய்பவராக நடிக்கிறாா். திருமணத்துக்கு பின் நடிக்காமல் இருந்தவா் இப்படி குறும் படத்தில் அதுவும் பாலியல் தொழிலாளியாக நடிக்கிறாா். இந்த குறும்படத்தை மலையாள இயக்குநா் மதுபால்
இயக்குகிறாா்.

சேரனின் படமான தவமாய் தவமிருந்து படத்தில் அப்படி நடித்து தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய பத்மப்ரியா வந்த சோதனை. சினிமாவில் என்ன வேண்டுமாலும் நடக்கும்.