பாலிவுட் நடிகைகள் தான் தங்களது வலைத்தள பக்கத்தில் அவ்வப்போது பிகினி போட்டோ மற்றும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகா்களை குஷிபடுத்தியும், அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருவது வழக்கம். அந்த பழக்கத்தை தற்போது தமிழ் நடிகைகளும் பின்பற்ற தொடங்கி விட்டனர். இந்நிலையில் மாடலும் , நடிகையுமான பத்மா லட்சுமி ஆடையில்லாமல் குளியல் தொட்டில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார்.

இந்திய வம்சாளியை சேர்ந்தவர் நடிகை பத்ம லட்சுமி. சென்னையில் பிறந்து வளர்ந்து தற்போது அமெரிக்காவில் நிரந்தரமாக செட்டிலாகி விட்டார். நடிகைள் சினிமா வாய்ப்பு வேண்டியும், ரசிகா்களின் மனதில் இடம்பிடிக்க வேண்டியும் இப்படி கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிடுவது வழக்கமாக நடைபெறும் நிகழ்ச்சியாகிவிட்டது.

நடிகையும் மாடலுமான பத்மா லட்சுமி தனது இன்ஸ்டாகிராமில் ஆடையின்றி போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை பதிவிட்டு அனைவரையும் அதிர வைத்துள்ளார். இவர் குளியல் தொட்டியில் ஆடையின்றி பாத் டப்பில் இருந்தபடி பிட்ஸா சாப்பிடும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதை பார்த்து நீங்க எல்லாம் நல்லா வருவீங்கம்மா என்று ரசிகர்கள் கூறுகிறார்கள்.

பத்மா பிரிட்டிஷ் இந்திய வம்சாளி எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை திருமணம் செய்து கொண்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். எழுத்தாளரான அவர் அங்கு நிறைய சீரியல்களில் நடித்து பிரபலமானவர்.

ஏற்கனவே இவா் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அதுபோல தனது நிர்வாண புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.