ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட படத்தில் கலக்கல் டீசர் வெளியாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ரஜினியின் பேட்ட படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு சென்சார் போர்டு யுஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.இப்படத்தின் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தின் டீசரும் வைரல் ஹிட் ஆகியுள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  ரஜினியுடன் போட்டியிடும் விஜய் அண்டனி

இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டது. ஆனால், அரை மணி நேரத்திற்கு முன்பே 10.25 மணிக்கு பேட்ட படத்தின் டிரெய்லர் வெளியானது.

இதையும் படிங்க பாஸ்-  பொங்கலுக்கு மோதும் பேட்ட - விஸ்வாசம் - தியேட்டர் கிடைப்பதில் சிக்கல்