இளையராஜாவின் அண்ணன் ஆர்.டி பாஸ்கர் அவர்களின் மகன் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் யுவன் இசையமைக்கிறார். திகில் மற்றும் காமெடி கலந்து இப்படம் உருவாகியுள்ளது.

https://twitter.com/arya_offl/status/1026447174064730113

விஜய் சேதுபதி இப்படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார். ஸ்ரீநிவாஸ் கவிநயம் என்பவர் இயக்குகிறார். இந்த படத்தை ஆவலுடன் எதிர்பார்ப்பதாக ஆர்யா தனது டுவிட்டில் தெரிவித்துள்ளார்.

இப்படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது