Home Breaking News in Tamil | முக்கிய செய்திகள் திகில் மற்றும் காமெடி கலந்த பேய்ப்பசி டீஸர்

திகில் மற்றும் காமெடி கலந்த பேய்ப்பசி டீஸர்

இளையராஜாவின் அண்ணன் ஆர்.டி பாஸ்கர் அவர்களின் மகன் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் யுவன் இசையமைக்கிறார். திகில் மற்றும் காமெடி கலந்து இப்படம் உருவாகியுள்ளது.

விஜய் சேதுபதி இப்படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார். ஸ்ரீநிவாஸ் கவிநயம் என்பவர் இயக்குகிறார். இந்த படத்தை ஆவலுடன் எதிர்பார்ப்பதாக ஆர்யா தனது டுவிட்டில் தெரிவித்துள்ளார்.

இப்படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது