கென்யாவின் முராங்கா என்ற பகுதியில் வசித்து வரும் கமாவு என்பவர் ஒரு பன்றியை வளர்த்து வந்தார். அந்த பன்றி தற்போது மனித குழந்தை வடிவில் இருக்கும் பன்றிக்குட்டி ஒன்றை ஈன்றுள்ளது. இதனை பார்த்து அனைவரும் வியந்து வருகின்றனர்.

கமாவு சில தினங்களுக்கு முன்னர் அதிகாலையில் பன்றி இருக்கும் இடத்தில் இருந்து வித்தியாசமான சத்தம் வருவதை கேட்டு அங்கு சென்றுள்ளார். அப்போது அங்கு தான் வளர்த்த பன்றி குட்டி ஒன்றை ஈன்று கொண்டிருந்ததை பார்த்துள்ளார். ஆனால் அதிசயிக்கும் விதமாக அந்த பன்றி குட்டி மனித உருவத்தில் இருந்தது.

இதனை கமாவு வீட்டை சுற்றியுள்ள மக்கள் அதிசயத்துடன் பார்த்து வருகிறார்கள். இந்த ஆண் பன்றி குட்டி மனித குழந்தையின் முகம், உடல் அமைப்பு, கை, கால், விரல்கள் என பார்ப்பதற்கு குழந்தை போலவேஎ உள்ளது. மேலும் யாரேனும் மனிதர் ஒருவர் பன்றியுடன் உடலுறுவு கொண்டதால் தான் இப்படி நடந்துள்ளது என அங்குள்ளவர்கள் சந்தேகிக்கின்றனர்.