கவிஞர் பா. விஜய் திரைப்படங்களில் ஒரிரு வருடங்கள் இடைவெளி விட்டு நடித்து வருகிறார் மூன்று வருடம் முன்பு அவர் நடித்த ஸ்ட்ராபெரி படம் வெளியானது.

இந்நிலையில் அவரே எழுதி இயக்கியுள்ள படம் ஆருத்ரா, சஸ்பென்ஸ் மற்றும் சோசியல் மெசேஜ் சொல்லும் படமாக இது உருவாகியுள்ளது.

இந்த படத்தை பார்ப்பதற்கான 5 காரணங்களை படத்தின் டிரெய்லரிலேயே சொல்லி உள்ளனர்.

அவை Mystery, thriller,drama, social content, action என குறிப்பிட்டு உள்ளனர்.