செய்திகள்
லாட்ஜில் அழகிகளுடன் உல்லாசம் – சேலத்தில் சிக்கிய காவல் அதிகாரி

Police arrested – சேலத்தில் உள்ள ஒரு லாட்ஜில் தொடர்ந்து அழகிகளை அழைத்து வந்த உல்லாசம் அனுபவித்து வந்த காவல் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
வேலியே பயிரை மேய்வது போல பாலியல் குற்றங்களை தடுக்க வேண்டிய சில காவல் அதிகாரிகளே அழகிகளுடன் கும்மாளம் போடும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டேதான் இருக்கிறது.
சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் ஒரு காவல் அதிகாரி ஒருவர் அடிக்கடி பெண்களை அழைத்து வந்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். இதுபற்றி அந்த விடுதியின் ஊழியர்கள் காவல் அதிகாரிகளிடம் கூறியதால் அவர்களை மிரட்டியுள்ளார். இதுபற்றி நுண்ணறிவு போலீசாரிடம் புகார் கூறப்பட்டது. எனவே, உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் அவரை போலீசார் கவனித்து வந்தனர்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு அந்த விடுதிக்கு ஒரு பெண்ணை அந்த காவல் அதிகாரி அழைத்து வந்துள்ளார். எனவே, அவரை கையும் களவுமாக பிடிக்க போலீசார் அங்கு சென்றனர். அப்போது ஒரு குறிப்பிட்ட அறையில் அந்த அதிகாரி அரை குறை ஆடையுடன் அப்பெண்ணுடன் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, அவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
செய்திகள்3 days ago
இப்படி கெடுத்து விட்டீங்களே! வெற்றிமாறன் படத்தில் சூரிக்கு பதிலாக சூர்யா….
-
உலக செய்திகள்1 day ago
சொன்னா நம்ப மாட்டீங்க! பெண்ணுக்கும் பெண்ணுக்கும் பிறந்த முதல் குழந்தை…
-
செய்திகள்6 days ago
தமிழகத்தில் கனமழை – 7 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
-
செய்திகள்4 days ago
கைதி படத்தை பார்த்து மன்னிப்பு கேட்ட பி.ஸ்ரீ.ராம்…