கலைஞர் வசனம் எழுதிய திரைப்படங்களில் ஒன்றுதான் காவலுக்கு கெட்டிக்காரன். பயந்த சுபாவமுள்ள காவல்துறை நபர் அநியாயக்காரர்களின் சூழ்ச்சியை கண்டு பொங்கி எழுவதுதான் கதை.

காவலுக்கு கெட்டிக்காரன் என்ற தலைப்பிட்டு வந்த இந்த திரைப்படத்தை இயக்குனர் சந்தானபாரதி இயக்கினார்.

அதில் படத்தின் ஆரம்பத்தில் பேசும் கலைஞர் கோழையும் கொடுமைகளை அடுக்கடுக்காக காணும்போது வீரனாகிறான் அந்த வீரன் சமுதாயத்தில் வேட்டையாடி வாழுகிற வீணர்களை அடுக்கடுக்கடுக்காக ஒழிப்பதுதான் கதை என்ற ரீதியில் அவரின் பேச்சோடு ஆரம்பிக்கும் திரைப்படம்

கலைஞர் வசனத்தில் போலீஸ் பெருமையை உயர்த்தி பிடித்த படமிது