அமெரிக்காவில் அடுத்த வீட்டுக்குள் தவறுதலாக நுழைந்தது மட்டுமல்லாமல் வீட்டின் உரிமையாளரைச் சுட்டுக் கொன்ற பெண் போலிஸ் அதிகாரிக்கு எதிராக நோக்கம் இல்லாமல் மரணம் விளைவித்த குற்றச்சாட்டு பதிவாகி உள்ளது.

அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தைச் சேர்ந்த 30 வயது ஏம்பர் கெய்கர் கடந்த நான்கு ஆண்டுகளாக போலிஸ் அதிகாரியாகப் பணிபுரிந்தவர்.

இதையும் படிங்க பாஸ்-  கருத்துகணிப்பு இருக்கட்டும்! என்ன சொல்கிறது மோடி ஜாதகம்?