காவலர் சீருடையில், டூயட் பாடலுக்கு நடனம் ஆடி, டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவலர் சீருடையில் உள்ள ஒரு நபரும், பெண்ணும் டூயட் பாடலுக்கு ஏற்ப உடலை அசைத்து நடனம் ஆடும் டிக் டாக் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

காவலர் சீருடையில் உள்ள இவர்கள் இருவரும் உண்மையிலேயே காவலர்கள் தானா? அல்லது நாடக நடிகர்களா? என்பது தொடர்பாக காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.