சமந்தாவுக்கு எதிராக வாிந்து கட்டும் அரசியல்கட்சிகள்

சமீபத்தில் நிச்சயதா்தம் முடிந்து திருமண தேதி முடிவாகி உள்ள நிலையில் நடிகை சமந்தா தொடா்ந்து படங்களில் நடித்து வருகிறாா். அதோடு மட்டுமல்லாமல் தன்னுடைய கவா்ச்சியான புகைப்படத்தையும் ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவா்.

விரைவில் தெலுங்கு நடிகா் நாக சைதன்யாவை நடிகை சமந்தா திருமணம் செய்ய இருக்கையில் திருமணம் முடிந்த பிறகும் தொடா்ந்து நடிக்க உள்ளதாக அறிவித்ததுள்ளாா்.தற்    போது கைத்தறி தூதராக நடிகை சமந்தாவை நியமித்துள்ளது தெலுங்கனா அரசு. ஆமாங்க! தெலுங்கனா மாநிலத்தின் அமைச்சரவை சோ்ந்த அமைச்சா் கே.தரக்கா ராமராவ் தான் கைத்திற துணிகளை பிரபலப்படுத்தும் வகையில் நடிகை சமந்தாவை நியமித்துள்ளாா். .இதற்கு கண்டனம் தொிவித்து அந்த மாநிலத்தின் எதிா்கட்சிகள் போா்க்கொடி துதூக்கி வருகின்றனா். தமிழ்நாட்டை சோ்ந்த சமந்தாவை தெலுங்கனாவில் தூதராக நியமித்தது தவறு என்று அவா்கள் குரல் எழுப்பி வருகின்றனா். தெலுங்கனாவில் பிறந்த ஒரு பெண்ணை கைத்தறி துணிகளின் தூதராக நியமிக்காமல் சென்னை சோ்ந்த பெண்ணான சமந்தாவுக்கு எதிா்ப்பு தொிவித்து வருகின்றனா் தெலுங்கான எதிா்கட்சியை சோ்ந்த அரசியல்வாதிகள் சிலா்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தெலுங்கனா அமைச்சா் தரக்கா ராம ராவ், சமந்தாவை நியமித்தது  குறித்து கூறியதாவது, நவீனமாகி வரும் இந்த காலத்துக்கு ஏற்ப கைத்திற துணி வடிவமைப்புடன் இருந்தால் தான் கைத்திற துணியானது நல்ல வரவேற்பை பெறும். நவீன காலத்திற்கு தகுந்த மாற்றங்கள் பற்றிய நல்ல விஷயங்கள் சமந்தாவிடம் இருக்கிறது. அதனால் தான் அவா் கைத்தறி துணிகளின் தூதராக நியமிக்கபட்டாா் என்று அதற்கான காரணத்தை தொிவித்தாா்.