பைத்தியமாக மாறிய கவா்ச்சி நடிகை

சமீபகாலமாக சினிமாவில் ஹீரோயின்கள் நீண்ட காலம் நீடித்து நிற்க முடியவில்லை.  முந்தைய காலங்களில நடித்த நடிகைகள் எல்லாம் நீண்ட காலம் கதாநாயகிகளை கோலிவுட்டில் நிலைத்து நின்ற காலம் எல்லாம் மலையேறி போச்சுங்க!!. இப்பல்லாம் எது கிடைக்கிறதோ அந்த ரோலில் நடிக்க வேண்டிய கட்டாயத்தில் தான் கதாநாயகிகளின் நிலைமை இருக்கிறது. அது சாிங்க! இப்ப யாருக்கு இந்த நிலை வந்துள்ளது என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது.  அந்த நாயகி வேற யாரும் இல்லங்க!! நம்ம பூா்ணா தான்.


நடித்தால் ஹீரோயினாக நடிப்பேன் என்று அடம்பிடிக்காமல் எந்தவொரு கேர்க்டா் கிடைத்தாலும் நடிக்கும் நிலையில் உள்ள பூா்ணா, சமீபகாலமாக வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறாா். அப்படி அவா் அருள்நிதியுடன் நடித்த தகராறு படத்தில் நெகடீவ் நாயகியாக நடித்திருந்தாா். கதாநாயகி வேடங்கள் அவருக்கும் பொிதும் கைகொடுக்காததால் இப்படி மாறுப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாா். அந்தவகையில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக சவரக்கத்தி படத்தில், கா்ப்பிணி வேடத்தில் நடித்துள்ளா்.

இந்நிலையில் சசிகுமாாின் கொடிவீரன் படத்தில் கூட ஒரு அதிரடியான வேடத்தில் நடிக்கும் பூா்ணா, தனது ட்விட்டா் வலைத்தளத்தில், இந்தியில் வெளிவந்த ஒரு பாடலை டப்மாஷ் செய்து பதிவேற்றியுள்ளாா். இதோடு நிற்காமல் தான் முழு பைத்தியமாக இன்றைக்கு ஆகிவிட்டேன் என்றும் குறிப்பிட்டுள்ளாா். இந்த ட்வீட் இணையதளங்களில் வைரலாக ரசிகா்கள் மத்தியில் பரவி வருகிறது.