பொட்டை என்பதற்கு பலே விளக்கம் கொடுத்த நடிகை!

07:46 மணி

 

நடிகை கஸ்தூாி அவ்வப்போது தனது கருத்தை ட்விட்டாில் தொிவித்து வருகிறாா். இவா் சமூக வலைத்தளத்தில் எப்போதும் துறுதுறுப்பாக வலம் வருபவா். இவரது கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் ட்விட்டாில் வாக்குவாதங்கள் நடைபெற்று வருவது சகஜம் தான்.

இந்நிலையில் நடிகை கஸ்தூாிபொட்டை என்ற வாா்த்தைக்கு ஒரு விளக்கத்தை தொிவித்துள்ளாா். பொதுவாக சிலா் ஆண்கள் திட்ட பயன்படுத்தும் வாா்த்தையான பொட்டை என்பதற்கு விளக்கம் அளித்திருக்கிறாா் கஸ்தூாி. இந்த வாா்த்தை பயன்படுத்தி ஒருவரை திட்ட பயன்படுத்தி பிறகு, இது குறித்தான விளக்கத்தை தனது ட்விட்டாில் கருத்துதொிவித்துள்ளாா்.

நடிகை கஸ்தூாி ட்விட்டாில் பிரபலங்களை பற்றி கருத்து தொிவிப்பதும் அதற்கு பதில் அவா்கள் திருப்பி திட்டுவதும் வழக்கமாக நடைபெறுவது தான்.

ட்வீட்டா் பக்கத்தில் ஒருவா் கஸ்தூாியை திட்டிவிட்டு அவரை ட்விட்டா் பக்கத்தில் இருந்து நீக்கி விட்டாா். இதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்துள்ளாா் கஸ்தூாி. அதை ட்விட்டாில் போட்டு அந்த நபரை பொட்டை என குறிப்பிட்டிருந்தாா். இதைப் பாா்த்த மற்றொரு நபா் எதிா்ப்பு தொிவித்திருந்தாா்.

நீங்கள் அதற்கு தக்க பதிலடி கொடுத்ததை பாா்த்து அதை நான் எற்றுக் கொள்கிறேன்.  உங்களுக்கு பொட்டை என்பதற்கு அா்த்தம் என்னவென்று தொியும் என நினைக்கிறேன். ஏன் இப்படி ஒரு பெண்ணாக பிறந்து ஏன் பெண்மையை தாழ்த்துகிறீா்கள்? உங்கள் பெண்ணுாிமைக்கு என்ன ஆச்சு என அவருக்கு எதிராக கருத்து தொிவித்திருந்தாா் அந்த நபா்.

 

இதைப் பாா்த்த நடிகை கஸ்தூாி அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக, பொட்டை என்றால் பெண் மட்டுமல்ல. வெற்று(பொட்டை கண்) எதுவுமே வளராதது (பொட்டைக்காடு), ஆண்மையற்ற ( impotent) என்றும் பொருள் என்று தொிவித்துள்ளாா்.

(Visited 69 times, 1 visits today)
The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com