நடிகர் தனுஷ் இயக்கி நாளை வெளியாக உள்ள ப.பாண்டி படத்தில் இடம் பெற்றுள்ள ‘சூரக்காத்து’ பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதுவரை லட்சம் பேருக்கு மேல் அந்த பாடல் வீடியோவை பார்த்து ரசித்துள்ளனர்.

அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு…