Home Breaking News in Tamil | முக்கிய செய்திகள் பவர்பாண்டி படத்தின் ‘சூரக்காத்து’ பாடல் வீடியோ..

பவர்பாண்டி படத்தின் ‘சூரக்காத்து’ பாடல் வீடியோ..

நடிகர் தனுஷ் இயக்கி நாளை வெளியாக உள்ள ப.பாண்டி படத்தில் இடம் பெற்றுள்ள ‘சூரக்காத்து’ பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதுவரை லட்சம் பேருக்கு மேல் அந்த பாடல் வீடியோவை பார்த்து ரசித்துள்ளனர்.

அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு…