நகைச்சுவை நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனை கடந்த மார்ச் மாதம் ரூ.1000 கோடி லோன் வாங்கி தருவதாக கூறி அதற்கு ரூ.10 கோடி கமிஷன் வாங்கிய ஏமாற்றியதாக கூறப்பட்ட புகார் காரணமாக டெல்லி போலீஸார் கைது செய்தனர்.

இதையும் படிங்க பாஸ்-  மைனர் பெண்ணுடன் உல்லாசம் - வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர்

இந்த நிலையில் தற்போது மீண்டும் பவர்ஸ்டார் சீனிவாசனை இன்று பெங்களூர் போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூர் தொழிலதிபர் ஒருவரிடம் ரூ.30 கோடி லோன் வாங்கி தருவதாக கூறி ரூ.1 கோடி கமிஷன் பெற்றதாக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் பவர்ஸ்டார் சீனிவாசன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  பலான வீடியோ பார்த்துவிட்டு சிறுவனிடம் பாய்ந்த மாணவன்...

அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு சிறைக்கு செல்வதால் அவரை யாரும் திரைப்படத்தில் ஒப்பந்தம் செய்வதில்லை. கடைசியாக அவர் விஜய் சேதுபதி நடித்த ‘கவண்’ படத்தில் ஒருசிறு கேரக்டரில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.