பாகுபலி திரைப்படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தவர் பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ். இவருக்கும் தமிழ் ,தெலுங்கில் நடித்து புகழ்பெற்ற நடிகை அனுஷ்காவுக்கும் காதல் திருமணம் என தொடர்ந்து செய்திகள் பரவி வருகிறது.

இந்நிலையில் இது பற்றிய செய்தியை இவர்கள் தரப்பு மறுத்து உள்ளது

இது என் தனிப்பட்ட விஷயம் நான் எதையும் வெளிப்படுத்த விரும்பவில்லை என்று பிரபாஸ் கூறியுள்ளார்.

பாகுபலி மற்றும் தேவசேனா இடையே திருமணம் காதல் என்ற ரீதியில் தெலுங்கு பத்திரிக்கைகளும் ரசிகர்களும் தொடர்ந்து சொல்லி வருகின்றனர்.