தெலுங்கு சினிமாவில் சில படங்களில் இணைந்து நடித்ததன் மூலம் மிக பிரபலமான ஜோடி பிரபாஸ்-அனுஷ்கா ஜோடி இருவருக்கும் காதல் என்று இன்று வரை பல பத்திரிக்கைகள் சொல்லி வருகின்றன. இதை இருவரும் மறுத்து வருகின்றனர்.

இதையும் படிங்க பாஸ்-  அனுஷ்காவை ஆண்டாள் ஆக்கிய இயக்குனர்

இந்நிலையில் அனுஷ்காவின் அம்மா கொடுத்த ஒரு பேட்டியில் அனுஷ்காவுக்கு திருமண ரீதியாக சில தோஷங்கள் இருப்பதால் அவர் பல கோவில் கோவிலாக சென்று வருகிறார். அங்கு சென்று பரிகார பூஜைகளை மேற்கொண்டு வருகிறார் என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க பாஸ்-  ராஜமவுலி படத்தில் சீதையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்....?

எனக்கும் பிரபாஸை பிடிக்கும் அவர்கள் இருவரும் இணைந்து நடித்த பல படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். பிரபாஸை போன்ற ஒரு மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சிதான். பிரபாஸும் அனுஷ்காவும் நண்பர்கள் மட்டுமே, தேவையற்ற வதந்திகளை பத்திரிக்கைகள் பரப்பாமல் இருப்பது நல்லது இவ்வாறு அனுஷ்காவின் அம்மா கூறி இருக்கிறார்.