Prabudeva song – தேர்தலில் பணம் வாங்கிக் கொண்டு ஓட்டுப்போடக்கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் பிரபுதேவா சொந்தக்குரலில் பாடிய வீடியோவை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தேர்தலில் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். பணத்திற்காக வாக்குகளை விற்கக் கூடாது என தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில், என்னாத்துக்கு ஓட்டு எனக்கு ஒரு டவுட்டு. காச நீட்டி ஓட்டு கேட்கும் ஆள ஆக்கு அவுட்டு என தொடங்கும் பாடலை பிரபுதேவா பாடியுள்ள விழிப்புணர்வு பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.