பிரபுதேவா, ஹன்சிகா, ஆனந்த்ராஜ், யோகிபாபு, சத்யன், மொட்டை ராஜேந்திரன் நடிப்பில் உருவாகியுள்ள குலேபகாவலி படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. யோகிபாபுவின் கலக்கலான காமெடியுடன் கூடிய டிரைலர் இதோ