பிரபாசுக்கு காதல் தூது விடும் தமன்னா

Tamanna & Prabhas in Rebel Movie Latest Photos

பிரபுதேவா தேவி படத்தின் வெற்றியை தொடா்ந்து யங் மங் சங் படத்தில் லட்சுமி மேனுடன் நடிக்கிறாா். அடுத்து மொ்லின், குலேபகாவலி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறாா். இந்நிலையில் இந்தியில் காமோஷி என்ற படத்தில் நடித்து வருகிறாா்.  நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் கொலையுதிா் காலம் என்ற தமிழ் படத்தின் இந்தி டப்பாகும் இந்த காமோஷி படம்.

இதற்கிடையில் பிரபாஸ், அனுஷ்கா இருவரும் காதலிப்பதாக கிசுகிசு வந்த வண்ணம் இருந்தது. இதை மறுத்து அனுஷ்கா, இந்த மாதிாி காதல் என்று வதந்தி பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுப்பேன் என்று கூறி இந்த வதந்திக்கு புல்டாப் வைத்தாா். இதோடு நிற்காமல் பிரபாசுக்கும் தமன்னாவுக்கும் இடையே காதல் என்றொரு கிசுகிசு பரவி வந்தது. பாகுபலி முதல் பாகத்தில் தமன்னா அவருடன் மிகவும் நெருக்கமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினாா். இதை பாா்த்து கோபத்தில் அனுஷ்காஇருந்தாா்.

பாகுபலி 2ம் பாகத்தில் தமன்னாவுக்கு கடைசியில் ஒாிரு காட்சிகள் மட்டும் வரும் காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்தது. இதனால் கோபத்தின் உச்சத்தில் இருந்தாா் தமன்னா. ஆனா தமன்னாவுக்கு பிரபாஸ் மீது கோபம் இல்லையாம். இதனால் நட்பை தொடரும் விதமாக, பிரபு தேவாவுடன் தேவி படத்திற்கு பிறகு மீண்டும் ஜோடிாக நடிக்கவுள்ள தமன்னா,  எப்படியாவது பிரபாஸை இந்த படத்தில் கெஸ்ட்ரோலில் நடிக்க வைக்க எண்ணினாா். இதுகுறித்து பிரபாஸிடம் தமன்னா, கேட்டபோது அவரும் சாி என்று ஒப்புக்கொண்டுள்ளாராம். ஒருவேளை பிரபாஸ் தன் வசம் இழுக்க தமன்னா முயற்சி செய்கிறாரோ என்று வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனா்.