விஜய் டிவி சூப்பர் சிங்கர் போட்டியில் இரண்டாவது இடத்தை பெற்றாலும் ரசிகர்களிடையே பிரபலமானவர் பாடகி பிரகதிகுருபிரசாத்

தற்போது அமெரிக்காவில் உள்ள அவர், சமீபத்தில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் அமெரிக்கா சென்றிருந்தபோது சந்தித்துள்ளார். நயன்தாராவிடம் பல விஷயங்கள் குறித்து பேசியதாகவும், அவருடனான இந்த சந்திப்பு தனக்கு மகிழ்ச்சியை தந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

பல தமிழ்சினிமாவில் பாடியுள்ள குருபிரசாத், தனி ஆல்பம் உருவாக்கும் பணியிலும் அமெரிக்காவில் ஈடுபட்டு வருகிறார்.