பிரகாஷ்ராஜ், ஸ்ரேயா நடிப்பில் தேசிய விருது பெற்ற பிரியதர்ஷன் இயக்கிய ‘சில சமயங்களில்’ என்ற திரைப்படம் இன்று நேரடியாக நெட்பிளிக்ஸ் செயலியில் வெளீயாகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் இதுவரை வெளிவராத புகைப்படங்களை பார்ப்போம்