பிரபுதேவா நடிப்பில் ஏ.எல் விஜய் இயக்கத்தில் கடந்த 2016-ஆம்
ஆண்டு வெளியான திரைப்படம்’தேவி’. இப்படம் தமிழ்,
தெலுங்கு மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளிலும்
ரிலீஸானது.இப்படம் சூப்பர் ஹிட்டானது.

இதையடுத்து, இவர்களின் கூட்டணியில் வெளியான படம்
‘லக்ஷ்மி’. இதனைத் தொடர்நது பிரபு தேவா, மீண்டும்
லிஜய்யுடன் கைகோர்த்திருக்கும் படம் ‘தேவி 2’.

இதையும் படிங்க பாஸ்-  கார்த்திக் சுப்புராஜின் அடுத்த பட ரிலீஸ் தேதி

இப்படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக தமன்னா மீண்டும்
ஒப்பந்தமாகியுள்ளார்.

இதையடுத்து, இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான
படப்பிடிப்பு செப்டம்பர் 18-ல் மொரீசியசில்
துவங்கியருக்கிறது. இப்படம் முதல் பாகத்தின் தொடர்ச்சியா
அல்லது மாறுபட்ட கதையா என்பது பற்றி தகவல் எதுவும்
வெளியாகவில்லை.

இதையும் படிங்க பாஸ்-  பிரபுதேவா, ஐஸ்வர்யா ராஜேஷின் 'லக்ஷ்மி' படத்தின் டீசர்

இப்படத்தில், முக்கிய வேடத்தில் கோவை சரளா நடிக்கிறார்.
மேலும், நித்யா மேனன்,எமி ஜாக்சன்
ஒப்பந்தமாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.