சின்னத்திரையில் பிரபலமாக இருந்தவர் ப்ரியா பவானி சங்கர். மேயாத மான் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார். தொடர்ந்து கடைக்குட்டி சிங்க படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்தார். தற்போது எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

நடிப்பு மட்டுமின்றி டப்மாஸ்களில் அதிக வீடியோக்களை வெளியிட்டு வருபவர் பிரியா. சமீபத்தில் இவர் நித்யானந்தா போன்று ஒரு டப்மாஸ் வீடியோவை தனது இன் ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். இது வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு…

 

View this post on Instagram

 

🤘🏼😇

A post shared by Priya BhavaniShankar (@actresspriyabshankar) on