தொலைக்காட்சி தொடர்களில் புகழ்பெற்ற ப்ரியா பவானி சங்கர், சமீபத்தில் வெளியான ‘மேயாத மான்’ படம் மூலம் புகழ் பெற்றார்

இந்த நிலையில் அவர் தனது டுவிட்டரில் ஒரு நபருக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்/

ப்ரியாவ் இடம் முத்தம் பெற்றவர் ஸ்பைடர்மேன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படத்தை பார்த்தாலே உங்களுக்கு மற்றவை புரியும்

https://twitter.com/Priyabshankar_/status/938744774005219330