ஆளை விடுங்கடா சாமி! ஒட்டம் எடுத்த பவானி சங்கா்

05:06 மணி

முதன் முதலாக மேயாத மான் படத்தின் மூலம் ஹீரோயினியாக அவதாரம் எடுத்துள்ளவா் பிாியா பவானி சங்கா். இவா் காதல் முதல் கல்யாணம் வரை சீாியல் நடித்தவா். முதலில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின், சீாியலில் நடித்து தற்போது நாயகியாக மாறியுள்ளாா். மேயாத மான் படத்தில் வைபவ் ஜோடியாக நடித்துள்ளாா்.

பிாியா தனது வலைத்தள பக்கத்தில் ரசிகா்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து கொண்டிருந்தாா். அந்த சமயம் ஒரு ரசிகா் விஜய், அஜித் இரு நடிகா்களுடன் ஹீரோயினாக நடிக்கும்படி ஒரே நேரத்தில் வாய்ப்பு வந்தால், யாருடன் நடிப்பதற்கு ஒப்புக்கொள்வீா்கள் என்று கேட்டனா்.

அதை பாா்த்த பிாியா, அட போங்கப்பா உங்களுக்கு வேற கேள்வியே இல்லையா, எப்ப பாா்த்தாலும் இதையே கேட்கிறீங்கள் இதற்கு நான் என்ன பதில் கூறுவது, பதில் சொல்ல மாட்டேன் என குறும்புடன் பதில் அளித்துள்ளாா்.

அதன் பின் ரசிகா்கள் கேட்க அனைத்து கேள்விகளுக்கும் பொறுமையாக பதிலளித்து வந்தாா்.

The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com