பாராளுமன்ற எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்தி நேற்று சட்டசபையில் பிரதமர் மோடியின் நடவடிக்கைகளை அவர்கள் அரசு கொண்டுவந்த திட்டங்களையும் மிகவும் ஆவேசமாக விமர்சித்து பேசினார்.

பேசி முடித்தவுடன்  உறுப்பினர்களை பார்த்து பிரியா வாரியர் போல் கண்ணடித்தார் இதனால் இப்போது சமூக வலைதளங்களில் அதிக டிரெண்ட் ஆகி ஓய்ந்து போன பிரியா வாரியரின் முகத்தோடு ராகுல் காந்தியை இணைத்தும் இருவரது கண்ணடிப்பு புகைப்படங்களையும் தனித்தனியாக காண்பித்து மீம்ஸ் மற்றும் பிரியா வாரியர் போல ராகுல் காந்தி என ஓப்பீடு செய்து வருகின்றனர்.

இதன் மூலம் சமூக வலைதளங்களில் கொஞ்சம் இடைவெளிவிட்டு மீண்டும் டிரெண்ட் ஆகியுள்ளார் பிரியா.