பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கவர்ச்சி உடை அணிந்து கலந்து கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வருகிறது.

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தன்னை விட வயதில் குறைந்த அமெரிக்க பாடகர் நிக் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவிலேயே செட்டில் ஆகிவிட்டார்.

பொது இடங்களுக்கு கவர்ச்சி உடை அணிந்து வருவதை அவர் வழக்கமாக கொண்டுள்ளார். சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அப்போதும் மேலாடையை திறந்து விட்ட படி அணிந்திருந்த உடை மிகவும் கவர்ச்சிகரமாக இருந்தது.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வருகிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘திருமணத்துக்கு பின்பும் இப்படியா உடை அணிவது?’ என கேள்வி எழுப்பி வருகின்றனர்.