நடிகை பிரியங்கா சோப்ரா உலக அழகியாக ஒரு காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இவர் விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர். பிறகு ஹிந்தி திரைப்படங்கள் பலவற்றில் நடித்தார்.

இந்நிலையில் அமெரிக்க பாப் இசைப்பாடகர் 25 வயதேயான நிக்கி ஜோனாஸை காதலித்து வருவதாக கூறப்படுகிறது.இந்த நிலையில்

நேற்று நடந்த அம்பானி இல்ல திருமண விழாவில் இருவரும் ஜோடியாக வந்து கலந்து கொண்டு புகைப்பட கலைஞர்களுக்கு போஸ் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

அது ஏன் நம்மூர் நடிகைகள் எல்லாம் வெள்ளைக்காரரையே காதலிக்கிறாங்கன்னு ஒண்ணும் புரியலப்பா.