பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தமிழில் விஜயுடன் தமிழன் படத்தில் நடித்தார். 36 வயதாகும் பிரியங்கா தன்னை விட பத்து வயது குறைந்த ஹாலிவுட் பாடகர் நிக் ஜோனசை காதலித்து அவருடனே உலகமெங்கும் சுற்றி வருகிறார்.

சமீபத்தில் சிங்கப்பூரில் நடந்த இது போல ஒரு நடன நிகழ்ச்சியிலும் இவர்கள் ஜோடியாக பங்கேற்றனர். இவர்களின் நிச்சயதார்த்தமும் சமீபத்தில் நடந்தாக தெரிகிறது . நிச்சயதார்த்திற்காக இவர்கள் வாங்கிய மோதிரமே 2 கோடி என கூறப்பட்டது.

Taken.. With all my heart and soul..

A post shared by Priyanka Chopra (@priyankachopra) on

முன்பு கொஞ்சம் அடக்கி வாசித்த பிரியங்கா சோப்ரா இப்போது பத்திரிக்கைகளில் இதை பற்றிய செய்திகள் காதலருடனான பயணங்கள் போன்றவை அதிகம் வருவதால் அது சம்பந்தமான புகைப்படங்களை காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு மகிழ்கிறார்.