பிரியங்கா சோப்ரா தன்னை விட மிக இளமையான அமெரிக்க பாப் இசைப்பாடகர் நிக் ஜோனசை காதலித்து வருகிறார். அமெரிக்காவில் ஹாலிவுட் படங்களில் நடிக்கசென்றபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது.

விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெறவிருக்கிறது. நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்து விட்டது. இந்நிலையில் பல ஹிந்தி படங்களில் நடிப்பதை தவிர்த்த பிரியங்கா சோப்ரா அமெரிக்காவில் காதலருடன் சுற்றி வருகிறார்.

இதையும் படிங்க பாஸ்-  தோனியுடன் கால்பந்து விளையாடிய நிக் ஜோனாஸ்!

சமீபத்தில் நிக் ஜோனசுக்கு பிறந்த நாள் வந்தது . அமெரிக்காவில் நடந்த ஒரு கால்பந்தாட்ட போட்டியை பார்க்க சென்றனர் இந்த ஜோடியினர்.

அங்கு நிக் ஜோனசுக்கு முத்தம் கொடுத்து பெர்த்டே பேபி என தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் பிரியங்கா சோப்ரா.

இதையும் படிங்க பாஸ்-  மம்தா போட்டோவில் மார்பிங் – ஜெயிலுக்குப் போன பாஜக தொண்டர் !

இப்படம் வைரல் ஆகி வருகிறது

View this post on Instagram

Happy birthday baby. 💋❤️@nickjonas

A post shared by Priyanka Chopra Jonas (@priyankachopra) on