Connect with us

செய்திகள்

உணவில் மயக்க மருந்து… நடிகையை விடிய விடிய! சிக்கிய தயாரிப்பாளர்

Published

on

Actres Molested – சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி மாடல் அழகியை பாலியல் பலாத்காரம் செய்த தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சினிமாவில் வாய்ப்பு தேடி வரும் இளம்பெண்களை வாய்ப்பு தருவதாக கூறி சினிமா துறையினர் பாலியல் இச்சைக்கு பயன்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது.

மும்பையில் உள்ள சார்கோப் பகுதியில் வசித்து வரும் மாடல் அழகி சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தார். இவருக்கு முந்த்ராசிங் நாகர் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. தன்னை தயாரிப்பாளராக அறிமுகம் செய்து கொண்ட அவர் , திரைப்படம் தொடர்பாக பேச வேண்டும் என தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். அங்கு கரன் வாஹி என்பவரை இசையமைப்பாளர் என அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

அதன்பின் சிறிது நேரம் அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். அவரது படத்தில் உதவி இயக்குனர் வாய்ப்பு தருவதாக கூறிய அவர் நடிகைக்கு விருந்து வைத்துள்ளார். அதன்பின் நடிகை எழுந்து சமையலைறை பக்கம் சென்ற போது பின்னால் சென்ற தயாரிப்பாளர் அவரை கட்டி அணைத்து முத்தம் கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகை அவரை தள்ளிவிட்டு அங்கிருந்து வெளியேற முயன்ற போது மயக்கமடைந்தார்.

அதன்பின் இரவு முழுவதும் அந்த தயாரிப்பாளரும், இசையமைப்பாளரும் அப்பெண்ணை விடிய விடிய பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். விடிந்த பின் தனக்கு நேர்ந்த கொடுமையை உணர்ந்த அப்பெண், காவல் நிலையத்தில் இதுபற்றி புகார் அளித்தார். எனவே, அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில், நடிகைக்கு அளித்த உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அவர்கள் இருவரும் கற்பழித்தது தெரியவந்துள்ளது.

க்ரைம்2 hours ago

தன் சுய லாபத்திற்க்காக ஏழை நோயாளிகளின் உயிருடன் விளையாடும் அரசு மருத்துவர்கள்…!!

அரசியல்3 hours ago

ஜால்ரா அடிச்சி பிழைக்கும் அதிமுக…? இடைத்தேர்தலில் என் முழு ஆதரவை தருகிறேன்…!

அரசியல்3 hours ago

விக்கிரவாண்டி தொகுதிக்காக ஆடு புலி ஆட்டம் ஆடும் பொன்முடி மற்றும் ஜெகத்ரட்சகன்..!!

சினிமா செய்திகள்3 hours ago

இசை வெளியிட்டு விழாவில் விஜய் பேசிய முக்கிய டயலாக்கை , கட் செய்த சன் டிவி – கொந்தளிக்கும் ரசிகர்கள்.!

சினிமா செய்திகள்4 hours ago

பிகில் இசை வெளியீட்டு விழாவிற்கு வராத நயன்தாரா, தயாரிப்பு நிறுவனம் கொடுத்த அதிர்ச்சி…!

க்ரைம்4 hours ago

ப்ளஸ் 1 மனைவியிடம் அத்து மீறிய 12 ஆசிரியர்கள் மற்றும் 10 மாணவர்கள்: போக்சோ சட்டத்தின் கீழ் கைது…?

சினிமா செய்திகள்5 hours ago

பெரிய ஆளை எதிர்த்தால் தான் பெரிய ஆளாக முடியும் என்று விஜய் நினைத்து அதிமுகவை விமர்ச்சிக்கிறார்..!

அரசியல்6 hours ago

தமிழகத்தில் தெலுங்கினத்தவர் இல்லையென்றால் தமிழர்கள்..? ஒன்னும் புடுங்க முடியாது தகாத வார்த்தையில் பேசிய ராதா ரவி…!!

சினிமா செய்திகள்3 days ago

ரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…!

க்ரைம்6 days ago

திருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…! கடைபிடிக்கப்படும் சம்பர்தாயம்…?

க்ரைம்4 days ago

கணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…!!

செய்திகள்6 days ago

சிறுமியைக் கல்யாணம் செய்த இளைஞர் – ஈரானில் பரபரப்பு !

க்ரைம்3 days ago

தெரிஞ்சே 80 பேரின் வாழ்க்கையை சீரழித்த அருணா..? 30 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் வரை…!

செய்திகள்6 days ago

மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது இந்த ஐந்து விஷயத்தை கடைபிடியுங்கள். அப்பறம் என்ன நடக்குதுன்னு பாருங்க…!

க்ரைம்5 days ago

ஊரை விட்டு ஓடிப்போன காதல் ஜோடிக்கு ஊர் கொடுத்த விசித்திர தண்டனை..? அதனை வீடியோ எடுத்து அவலம்…!!

உலக செய்திகள்3 days ago

குடிப்பதற்காக பணம் கேட்ட இளைஞர்.. கட்டு கட்டுக்காக குவிந்த பணம் அவர் செய்த செய்யலால் மூட்டை மூட்டையாக வந்துகொண்டுஇருக்கிறது பணம்..?

Trending