கேரளாவை சேர்ந்தவர் நடிகர் விஜயன்.மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ள விஜயன்.புகழ்பெற்ற புட்பால் ப்ளேயரும் ஆவார். அர்ஜூனா விருது பெற்று இந்தியாவுக்கு புகழ் சேர்த்தவர் இவர்.

தமிழில் திமிரு, கொம்பன் படங்களில் நடித்துள்ளார்

இவர் தனது வாழ்க்கை வரலாற்றை படமாக தயாரிக்கும் வகையில், தனது விளையாட்டு வாழ்க்கையை சொல்லும் வகையில் ஒரு படம் தயாரிக்கவிருக்கிறார்.

அதற்காக ஒரு புரொடக்சன் கம்பெனியை உருவாக்கி இருக்கிறார்.

அந்த நிறுவனத்துக்கு பிக் டாடி என பெயர் சூட்டியுள்ளார்.

இந்த படத்தில் நாயகனாக நிவின் பாலி நடிக்கவிருக்கிறாராம்.