இமைக்கா நொடிகள் படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து முன்பு ஏ.ஆர் முருகதாஸின் உதவியாளராக இருந்தவர். அதனால் அவருக்கு என்ன ஒரு மூளை என ரசிகர் ஒருவர் இமைக்கா நொடிகள் படம் பார்த்துவிட்டு கருத்து தெரிவித்துள்ளார்.

அதற்கு பதிலளித்த முருகதாஸ் proud moment என தன் பதிலை அளித்து பெருமிதம் அடைந்துள்ளார்

https://twitter.com/ARMurugadoss/status/1035337094867050497