கடந்த மாதம் ரெட்டேரி பகுதியில் இரண்டு நபர்களின் ஆணுறுப்பு அறுத்துக் கொல்லப்பட்ட வழக்கில் சைக்கோ கொலையாளி முனுசாமி சிக்கியுள்ளார்.

சென்னை மாதவரம் பகுதி ரெட்டேரியில் கடந்த மாதம் 26-ம் தேதி மேம்பாலத்திற்கு அடியில் போதையில் படுத்திருந்த அஸ்லாம் பாஷா என்பவரின் மர்ம உறுப்பை சைக்கோ கொலையாளியின் புகைப்படம் சிசிடிவி கேமரா மூலம் வெளியாகியது. அடுத்த இரண்டு நாட்களில் ரெட்டேரி மேம்பாலம் அருகே போதையில் படுத்திருந்த நாராயணசாமி என்பவரின் மர்ம உறுப்பை துண்டித்தது வட சென்னை மக்களை பீதியாக்கியது.

இதையும் படிங்க பாஸ்-  சுடுகாட்டில் பிணத்தை பிய்த்து தின்னும் நபர் - நெல்லையில் அதிர்ச்சி

இந்நிலையில் நேற்று அவர் வில்லிவாக்கத்தில் ஒரு மீன் கடையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது பெயர் முனுசாமி என்றும் தனக்குத் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  நாச்சியார் படத்தில் சைக்கோ கதாபாத்திரத்தில் ஜி.வி பிரகாஷ்...

இந்த சம்பவத்தில் அதிரடி திருப்பமாக இவர் மர்ம உறுப்பை அறுத்த நாராயணன் என்பவர் அளித்த தகவலின் படி முனுசாமி நாராயணனிடம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட பிறகு அவரது உறுப்பை அறுத்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். முன்னதாக இறந்த அதுல்லாவும் இதேப்போல இறந்திருக்கலாம் என்ற சந்தேகம் போலிஸாருக்கு உள்ளது.