தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராகவும் முன்னணி நடிகராகவும் இருப்பவர் எஸ்.ஜே சூர்யா .

வித்தியாசமான பல சேட்டைகளாலும் கோணங்கித்தனம், குறும்புத்தனம் கலந்த நடிப்பால் பலராலும் ரசிக்கப்படுபவர் இவர்.

இவர் தற்போது ஒருநாள் கூத்து படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் மான்ஸ்டர் என்ற குழந்தைகளுக்கான  படத்தில் நடித்து வருகிறார். ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.

இதையும் படிங்க பாஸ்-  மனைவி மகளே எனது உலகம்- மகளுடன் மரம் நட்ட மகேஷ்பாபு

வித்தியாசமான காமெடி கதைக்களம் கொண்ட இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.

இப்படத்தின் போஸ்டரை வைத்து நக்கலாக டுவிட் செய்துள்ள எஸ்.ஜே சூர்யா  பல புலிகளோட நடிச்ச என்னை இந்த எலிகளோட நடிக்க வச்சுட்டிங்களே என்று காமெடியாக கூறியுள்ளார்.